Parents

பெற்றோரின் / கண்காணிப்பாளரின் கவனத்திற்கு

பெற்றோர்கள் / காப்பாளர்கள்  தங்களது மகன் அல்லது மகள் வருகைப்பதிவு, கற்கின்ற பாடங்கள், தேர்ச்சி மற்றும் வருகின்ற சூழல்கள் குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்களிடம் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர் -ஆசிரியர் மன்றக்  கூட்டங்களில் பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

கல்லூரியின் பருவ  நாட்களில் வகுப்புகளுக்கு வராத மாணவரின் பெற்றோருக்கு மாணவரின் நடவடிக்கையைக்  குறித்து கடிதம் அனுப்பப்படும். இது குறித்து பெற்றோர்கள் / காப்பாளர்கள் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நிர்வாகம் மாணவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

parents